theni தேனி: யானை தந்தம் விற்க முயன்ற 10 பேர் கைது நமது நிருபர் ஜனவரி 23, 2022 தேனி அருகே யானை தந்தம் விற்க முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டு 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.